அவளோடு நான் இருந்தால் /பகுதி -1/சிறிய காதல் கதை Seenudpedia
SEENU D PEDIA
அவளோடு நான் இருந்தால்"
இக்கதை தொகுப்பு தினம் தொரும் சிறிய சிறிய பகுதியாக இந்தகதை தமிழ், ஆங்கிலம், ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது, எங்களின் கதை, காவியம், மற்றும் கவிதைகள் படிக்க, நீங்கள் எங்கள் YouTube மற்றும் Blogger எங்கள் சேனலை பின்தொடரவும்
பகுதி -1
கல்லுரியில் முதல் நாள்
பள்ளி வகுப்பை முடித்து விடு எங்க ஊர் மாணவர்களுடன் சேர்ந்து ஒன்றாக படிக்க ஒரே கல்லூரியில் சேர்ந்தோம்.
நாங்கள் எல்லாரும் கடைசி மேசையில் அமர்ந்து கொண்டு இருப்பது வழக்கம், நானும் என் நண்பர்களும் பேசிக்கிட்டு தான்இருப்போம், எப்பவும் கேலியும் கிண்டலும் பேசிக்கிட்டு தான் அப்படியே அன்னைக்கு பொழுது போயிடும், புத்தகத்தை பார்த்தாலே எங்களுக்கு மயக்கமே வந்துடும்.
எப்பபாத்தாலும் பல தோழர்களுடன் பேசிக்கிட்டு
அரட்டை தான் வகுப்பறையே ஒரு அளம்பரை தான்
நானும் என் நண்பர்களும் பேசிகிட்டு சிரிச்சிட்டு இருப்போம் எங்க வகுப்பே கலகலன்னு இருக்கும் எங்க ஆசிரியருக்கு கோவம் வந்துரும், எப்பையும் போல ஆசிரியர் கிட்ட திட்டு தான்.
இப்படியே பல மாதம் கடந்து போகுது.
ஒரு நாள் நான் பேசிக்கிட்டு இருக்கும் போது வகுப்பு ஆசிரியர் உள்ள வந்துடாங்க !
நான் மட்டும் தனியா எழுந்து நிக்க! வகுப்பறையே என்ன பாக்குது முன்னாடி மேசையில் இருந்து ஒரு பொண்ணு ஒரு பார்வை பாத்துச்சி ! ஐயோ !
நமக்கு மனசுக்குல்ல ஏதோ பண்ணுது !!
- மீண்டும் நாளை தொடரும்
த. சீனு




Comments
Post a Comment