அவளோடு நான் இருந்தால் /பகுதி - 2 /Seenudpedia
பகுதி -2
என்னை ஈர்க்கும் அந்த பார்வை
அந்த வகுப்பறையில் பல மாதங்களாக படித்து வருகிறேன் ஆனால் அப்படி அழாகனா பெண்ணை இதுவரை நான் கண்டதே இல்லை, அவளின் கண் அழகில் உடல் சிலிர்த்துத்தேன்
என் மனதிற்குள் ஒரே பதற்றம், அவள் என் முகத்தை திரும்பிய பார்த்த அந்த நெடியை மறக்கவே முடியவில்லை, எனக்குள் எதுஏதோ எண்ணங்கள் வந்து செல்கின்றன
என் மனதிக்குள் மாயம் செய்துவிட்டாள்
"அவளே திரும்பி விட்டாள்
ஆனால் என்னாலே
திரும்ப முடியவில்லை
அந்த நினைவுகளை விட்டு "
வகுப்பறையில் நின்று கொண்ட எனக்கோ பல யோசனை ஆனால் எனக்கு ஒன்றும் புரியலவிலை
அன்றைய பொழுது அப்படியே ஒரு மழை போல் உள்ளம் குளிர்ந்து
அடுத்த நாள் பேச நான் நினைக்கிறேன் ஆனால் எனக்குள் ஒரே தயக்கம், உள்ளுக்குள் ஏதோ என்னை ஈர்ப்பது போல் எனக்குள் உணர்வு
உறக்கத்திலும் பல முறை கனவிலும் கண்ணை சிமிட்டுகிறாள் ! பதின்பருவ ஆசை என்னை கட்டி இழுத்தது செல்கிறது
- மீண்டும் நாளை தொடரும் த. சீனு ( கதை எழுத்தாளர் )



Comments
Post a Comment