அவளோடு நான் இருந்தால் / பகுதி -3/ seenudpedia
பகுதி -3
ஏதோ எனக்குள் மாற்றம்
எல்ல தோழிகளிடமும் என்னால் பேச முடிகிறது ஆனால் அவளிடம் பேச நினைக்கும் போது மணம் ஒரு மாதிரி தோன்றுகிறது
அவளிடம் பேசாமலும் இருக்கமுடியவில்லை அதான் பிறகு என்னால் வகுப்பறையில் மாணவர்களிடம் சிரித்து பேச முடியவில்லை, என்னை அழகு படுத்திக்கொள்ள தோன்றுகிறது
எனக்குள் ஏதோ மாற்றம் !! அவளை காணும் போது
அவள் என்னை கடந்து செல்லும் போது எனக்குள் தோன்றுகிறது
கனவில் தோன்றி கனவிலே மறைந்து போனால் மனதிற்கு ஏதோ வந்தது போல் ஒரு தோற்றம்
இப்படியே பல மாதங்கள் கழிந்தது
' பதின் பருவ காதலில் பல ஏக்கங்கள் உன்னை நினைத்து உருகியா என் உள்ளம் ' கனவிலே உறங்கிவிட்டேன் காலங்கள் கடந்து நினைவிலே மணம் . . நிறைந்து விட்டாய்
கல்லூரி முடிந்த போதும் கூட என்னால் பேச முடியவில்லை


Comments
Post a Comment