அவளோடு நான் இருந்தால் part- 7 (கவிதை)


                  SEENU D PEDIA



கவிதை

                                     த.சீனு 
 (வேதியியல் பட்டதாரி )
                  திருவண்ணாமலை (செங்கம் )




      ஒரே பார்வையில் ஈர்க்கும் அந்த கண்கள் 

      ஒரு நொடியில் விழுந்து விட்டேன் !

      அவளது பார்வையில், மீண்டும் 

      உதயம் ஆகுமா! அந்த பார்வையில்


     அவளை எனக்கென அர்பணித்தால்

     அவள் எனக்கென்ன என் வாழ்கை!

     நிலையில்லாதது இந்த வாழ்கை!

     நிச்சயம் உனக்கென்று நான் மலர்வேனேடி! 


    எனக்காக நிலையாக நீ இருந்தால் 

    உன்னக்காக   நான் இருப்பேனடி !

    என் காதல் இங்கு மெய்யானது

   உன் காதல் கனவாக்குமே !!


    கடலை போல் அழமான

    உன் மனம்

   என் கண்ணீருக்கு மிகையாக்காது!


      உண்மையக்குமோ என் வாழ்கை -உன்னால்

      கணவக்குமா என் காதல் பின்னால் 

     சொல்லாமலே கலைந்து செல்கிறாய் பெண்ணே 

     உன்னாலே நான் இங்கு இருக்கிறேன்!


    மழையாக நீ இருந்தால்

   அதில் உயிராக நாடும் 

   மரமாக நான் இருப்பேனாடி!


பொய்யோ பொய்யோ!!

உன் என்னை கண்ட  அந்த பார்வைகள் 

என் நினைவுகள் பொய்யோ 

 நிலையாக சொல்லாடி பெண்ணே !


           ( கவிஞர்) த. சீனு 


   

பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்

       www.seenudpedia.com ( Youtube )




       



Comments

Popular posts from this blog

அவளோடு நான் இருந்தால் /பகுதி -1/சிறிய காதல் கதை Seenudpedia