அவளோடு நான் இருந்தால் /part- 5

                          இணை சேர காதல்



           அவள் எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள்,
அவள் எதாவது சொல்லி இருந்தால் கூட எதாவது  மனதுக்கு அர்த்தளாக இருந்து இருக்கும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டாள் தினம் தினம் அழுகிறேன் அப்புறம் ஒருநாள் அவள் நம்பர்ல இருந்து அழைப்பு புகைப்படம் ஒன்று வந்து பார்த்தால் அவளுக்கு கல்லியனம் அடயினு மனச கல்லக்கிட்டு அவள் திருமணத்திற்கு போனேன்


     நீ எனக்கு தான் குடுத்துவைக்கல பரவால்லனு நியாச்சும் நல்ல இருனு அங்க சொல்லிட்டு அங்க இருந்து அப்படியே கிளம்பிட 

Comments

Popular posts from this blog

அவளோடு நான் இருந்தால் /பகுதி -1/சிறிய காதல் கதை Seenudpedia